இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறப்பு இன்னிசை பாட்டு பட்டிமண்டபம்.
இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறப்பு இன்னிசை பாட்டு பட்டிமண்டபம்.
22.11.2026 ஞாயிறு மாலை 5.00 மணி,ஆனந்தா கார்டன் தென்காசி ரோடு, இராஜபாளையம்.
நடுவர் - 'இசைக்கலைமணி' இராஜபாளையம் உமாசங்கர்.
தலைப்பு - திரையிசைப் பாடல்களின் வெற்றிக்கு பெரிதும் காரணம், இசையமைப்பாளர்களா? கவிஞர்களா?
இசையமைப்பாளர்களே என வாதிடுவோர்?
"நகைச்சுவை நாவலர்" திரு நவஜோதி, குறிஞ்சிப்பாடி "இசை இளவல்" செல்வி யாழ்நங்கை, திருத்தங்கள்
கவிஞர்களே என வாதிடுவோர்:
நன்மொழிச்செல்வன்" திரு இலட்சுமி நாராயணன், தேவகோட்டை "இன்சொல் இளவல்" திருமதி சீமா, கள்ளக்குறிச்சி.
இசைக்குழு - நெல்லை ராம்கி குழுவினர்.
நிகழ்ச்சி அன்பாதரவாளர்கள்:
பேராசிரியர் முனைவர் D.வெங்கடேசன் அவர்கள்,
முனைவர் T.N.ராமசாமி அவர்கள்,
கவிஞர்.ஆனந்தி (நாற்று )அவர்கள் ,
லயன் P.M.ராம்ராஜ் அவர்கள்,
திருமிகு. நலன்விரும்பிகள்,
ஸ்ரீ முத்துலட்சுமி HP கேஸ்,
இராஜபாளையம்.
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
0
Leave a Reply